முதலீடே இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி

முதலீடே இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி

இன்றைய காலகட்டத்தில் இணையவெளியில் மிகையாக உருவகப்படுத்தப்பட்ட, நமது பணத்திற்கு வேட்டுவைக்கக் கூடிய பல வாய்ப்புகள் காணப்படுகின்றன. இங்கு நாங்கள் முன்வைப்பது நிச்சயமாக அவ்வாறான வாய்ப்பு அல்ல

உங்களோடு இப்போது பகிர்வது ஒரு வித்தியாசமான, தனித்துவமான, ‘ஆன்லைனில் பணம் சம்பாதிக்க இப்படியும் ஒரு வழி உண்டா ‘ என்று வியக்கத்தக்க வாய்ப்பு. இதை முயற்சி செய்தால் உங்களுக்கே தெரிந்து விடும். மேலும் இதற்கு பணமுதலீடு எதுவும் தேவையில்லை.

எங்களோடு இணைந்து நீங்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

நீங்கள் இலவசமாக வருமானம் ஈட்டத் தொடங்கி, அது நிரந்தர வருமானமாக மாறும்போது இதுபோன்ற இன்னொரு வாய்ப்பு நிச்சயமாக இல்லை என்பதை உணர்வீர்கள் என்று நான் சர்வநிச்சயமாக நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை அதை நான் உணர்ந்து விட்டேன்.

இதைத் தொடங்க உங்களுக்குத் தேவை ஒரு லேப்டாப் அல்லது கணினி மற்றும் தடையற்ற இன்டர்நெட் இணைப்பு. இலவச, நிரந்தர வருமானம் பெற நீங்கள் செய்ய வேண்டியது.

கீழே உள்ள பேனர் கிளிக் செய்யவும் உங்களின் ஜிமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்.பிறகு உங்களின் ஜிமெயில் முகவரியில் இன்பாக்ஸ் அல்லது ஸ்பேம் போல்டரில் வரும் வெரிஃபிகேஷன் லிங்கை கிளிக் செய்து லாகின் செய்யவும்.

 

ஆட்ஸ்பஸ்

 

ஆட்ஸ்பஸ் என்றால் என்ன

ஆட்ஸ்பஸ் என்பது பேஸ்புக் போன்ற ஒரு சமூக செய்தி வலைத்தளம் ஆகும். பேஸ்புக் என்பது ஒரு பொதுவான சமூக வலைத்தளம், மாறாக ஆட்ஸ்பஸ் ஒரு சமூக செய்தித்தளம். பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை தேடிப் பெறவும், பிறருடன் பகிர்ந்து கொள்ளவும், குழுவாக இணைந்து கொள்ளவும், சுவையான தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் முடியும்.

சாதாரண சமூகவலைத்தளம் போலல்லாமல் ஆட்ஸ்பஸ் தளமானது டாலரிலும், ஆட்ஸ்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சியிலும் சம்பாதிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. (கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்று தெரியாதவர்கள் பிட்காயின் என்றால் என்ன இங்கு தெரிந்து கொள்ளலாம்.)

ஆட்ஸ்பஸ் ஒரு நீண்டகாலத் திட்டம் கொண்ட வலைத்தளமாகும். ஆட்ஸ்பஸ் சமூகத்தினரிடையே நடைபெறும் விற்பனை, சேவை மற்றும் இன்னும் பிற வழிகளில் ஆட்ஸ்பஸ் தளத்திற்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதியை அதன் உறுப்பினர்களுக்கு பிரித்து அளித்து ஊக்குவிப்பதன் மூலம், இன்னும் பலரை இத்தளத்தை பயன்படுத்தத் தூண்டி, மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு தளமாக மாறுவதே குறிக்கோளாகும்.

ஆட்ஸ்பஸ் தளத்தின் உறுப்பினர் ஆவதன் மூலம் 100% இலவசமாக வருமானம் பெறுவதற்கான முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். ஆட்ஸ்காயினின் பயன்களை நீங்கள் அறிவீர்களாயின், இந்த வாய்ப்பு உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடும். எனவே, உங்கள் ஆட்ஸ்பஸ் கணக்கை உருவாக்குங்கள், உங்கள் இமெயில் முகவரியை சரிபாருங்கள், அவ்வாறாக அடுத்த நிலைக்குச் செல்லத் தயாராகுங்கள்.

 

ஆட்ஸ்பஸ் இணையதளத்தில் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி

ஆட்ஸ்பஸ் தளத்தில் இலவசமாக சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. நீங்கள் தனியாகவும் சம்பாதிக்கலாம், அல்லது இதைப் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் வருமானத்தை பல மடங்கு அதிகரிக்கவும் செய்யலாம்.

உண்மையில் தனியாக சம்பாதிக்க நினைப்பவர்களை விட, இவ்வாய்ப்பை பலருக்கும் சொல்ல முயற்சி செய்பவர்களே அதிகம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது.

எப்படி இருப்பினும், இரண்டுமே உங்களுக்கு இலவச, நிரந்தர வருமானத்தைத் தரக் கூடியதே. இனி வரும் பதிவுகளில் எந்தவித செலவும் செய்யாமல் (நீங்களாக செய்தாலன்றி) எப்படி இத்தளம் மூலமாக பணம் சம்பாதிப்பது என்பதைச் சொல்லப் போகிறேன்.

ஆட்ஸ்பஸ்

தனியாக செயல்படுவோருக்கு:
—————————————————-
1) தினமும் உங்கள் ஆட்ஸ்பஸ் அக்கவுண்டில் login செய்யவும். தினசரி லாகின் செய்வதற்கு ஆட்ஸ்பஸ் தளம் ஆட்ஸ்காயின் வழங்குகிறது.

எனது தினசரி லாகின் வருமானம் குறித்த ஸ்கிரீன்ஷாட் கீழே:

ஆட்ஸ்பஸ் தினசரி வருமானம்

2) உங்கள் ஆட்ஸ்பஸ் லிங்க்கை உங்கள் வலைப்பதிவு அல்லது சொந்த வலைத்தளத்தில் பதிவிடுங்கள்.

இது சொந்தமாக வலைத்தளம் அல்லது வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கான வழிமுறை. கொண்டு தங்களது வலைப்பதிவுக்கு மக்களை வரச்செய்யவும், அதன்மூலம் தங்களது வலைப்பதிவிற்கு இன்னும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் உதவும் வகையில் ஆட்ஸ்லிங்க் என்ற ஒரு பயன்பாட்டை ஆட்ஸ்பஸ் தளமானது வழங்கியுள்ளது.

இந்த ஆட்ஸ்லிங்க் மூலம் சம்பாதிக்க உங்களுக்கு சொந்தமாக வலைத்தளம் இருக்க வேண்டும். உங்கள் வலைத்தளத்தில் ஆட்ஸ்லிங்க் பதிவிடுவது ஒரு எளிய சிறந்த வழியாகும்.

3) நம் சார்பில் தயாரித்த விளம்பரத்தைப் பயன்படுத்துதல்.

ஆட்ஸ்பஸ் வாய்ப்பை பொறுத்தவரை எனக்கு மிகவும் பிடித்த அம்சம் எது என்றால் இந்த ‘நம் சார்பில் தயாரித்த விளம்பரம்’ (Done For You Advertising) தான். நாம் ஈட்டும் ஆட்ஸ்காயின்கள் நமக்காக ஓய்வின்றி, நம் கட்டளைக்குக் காத்திராமல் நமது வருவாயை வளர்க்கும் ஒரு அம்சமே இது.

நாம் ஈட்டும் ஒவ்வொரு ஆட்ஸ்காயினும் ஆட்ஸ்பஸ் தளத்தில் விளம்பரத்திற்கென ஒரு இடத்தை ஒதுக்குகிறது. அந்த இடத்தில் விளம்பரம் செய்ய உங்களுக்கு எதுவும் இல்லை என்றால், உங்கள் சார்பில் ஆட்ஸ்பஸ் தளமே வேறு ஒரு விளம்பரத்தை வெளியிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும். அவ்வாறான விளம்பரம் மூலம் ஏதேனும் விற்பனை நடந்தால் அந்த லாபத்தையும் ஆட்ஸ்பஸ் தளம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும். அதுதான் இந்த ‘நம் சார்பில் தயாரித்த விளம்பரம்’ என்ற அம்சம் செயல்படும் விதமாகும். இனி சுருக்கமாக DFY (done for you) என்று குறிப்பிடுவோம்.

இது அடிப்படையில் நமது தலையீடின்றி தானாகவே நமது வருவாயை அதிகரிக்கும் முறையாகும். ஆங்கிலத்தில் Passive Income Stream, அதாவது ஒன்றும் செய்யாமல் நமது பணத்தை நமக்காக வேலை செய்ய வைப்பது என்று அழைக்கப்படும். நீங்கள் எவ்வளவு அதிக ஆட்ஸ்காயின்களை இந்த DFY அம்சத்தில் உள்ளீடு செய்கிறீர்களோ அதற்கேற்ப லாபத்தில் உங்கள் பங்கு அதிகரிக்கும்.

இந்த DFY மூலம் எனக்கு வருவாய் எவ்வளவு கிடைத்துள்ளது என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.

 நம் சார்பில் தயாரித்த விளம்பரத்தைப் பயன்படுத்துதல்.
இதுவரை தனியாக நாம் மட்டும் செயல்பட்டு ஆட்ஸ்பஸ் தளத்தில் வருமானம் பெறுவது எப்படி என்று பார்த்தோம். இனி பிறரையும் இணைத்து ஒரு குழுவாக செயல்பட்டால் என்னென்ன லாபம் என்று பார்ப்போம்.

ஆட்ஸ்பஸ் ரெபரல் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி

(1) நம்முடன் இணைந்தவர்கள் லாகின் செய்தால்:

உங்களுடன் இணைந்த நண்பர்கள் தினமும் ஆட்ஸ்பஸ் தளத்தில் லாகின் செய்தால் அவர்களுக்கு வருவாய் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை இணைத்துவிட்ட உங்களுக்கும் வருவாய் கிடைக்கும்.

என் நண்பர்கள் தினமும் லாகின் செய்வதன் மூலம் எனக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறது என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.

ஆட்ஸ்பஸ் ரெபரல் வருமானம்
இதைப் பெற நான் செய்தது என்ன என்று பார்த்தால் இப்போது உங்களிடம் இதைப் பகிர்ந்து கொள்வதைப் போல் பலரிடமும் பகிர்ந்தது தான். பலருக்கும் இந்த ஆட்ஸ்பஸ் தளத்தில் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பதன் மூலம் மறைமுகமாக நான் எனக்கே உதவி செய்து என் வருமானத்தையும் அதிகரிக்கிறேன். மேலும் ஆட்ஸ்பஸ் தளத்தைப் பலரையும் உபயோகிக்கச் செய்வதன் மூலம் இத்தளத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் மறைமுகமாக உதவி செய்கிறேன்.

(2) ஆட்ஸ்லிங்க்கை நம் குழுவினர் தம் வலைப்பதிவில் சேர்த்தால்:

உங்கள் மூலம் ஆட்ஸ்பஸ் தளத்தில் இணைந்த நண்பர்கள் தங்களது வலைப்பதிவில் ஆட்ஸ்லிங்க்கை சேர்த்தால் அவர்களது வருமானமும் வளரும், உங்களுக்கும் அதில் பங்கு கிடைக்கும்.

என் வருமான பங்கு எவ்வளவு என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.


(3) நம் மூலம் இணைந்த நண்பர்கள் ஒரு கொள்முதல் செய்தால்:

ஆட்ஸ்பஸ் தளமானது பலரையும் ஒருங்கிணைப்பதால், பல விற்பனைகளுக்கும் சேவைப் பரிமாற்றங்களுக்கும் ஏற்ற ஒரு சந்தையாகவும் செயல்படக் கூடியது. அதற்கான ஒரு வாய்ப்பையும் ஆட்ஸ்பஸ் வழங்குகிறது. அவ்வாறான விற்பனையிலோ சேவையையோ உங்கள் குழுவினர் யாராவது பெற்றுக் கொண்டால் அந்த விற்பனை/சேவைக்காந கமிஷன் தொகையில் உங்களுக்கு பங்கு கிடைக்கும்.

இதுவரை அவ்வாறான விற்பனை/சேவைப் பரிமாற்றம் ஏதும் என் குழுவில் நடைபெறவில்லை. எனவே அதுகுறித்து உங்களுக்கு காண்பிக்க என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை. கூடிய விரைவில் அதுவும் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.

மூன்றாவது நிலை: நிரந்தர வருவாய் வருவதை உறுதி செய்தல்

ஆட்ஸ்பஸ் தளத்தில் நம் உழைப்பின்றி நிரந்தர வருவாய் பெற வேண்டும் எனில் ஒன்று பலரிடம் இந்த வாய்ப்பை சொல்லி அவர்களை நம் குழுவில் இணைக்கவேண்டும், அல்லது ஏற்கனவே சொன்ன DFY (நம் சார்பில் தயாரித்த விளம்பரம்) என்ற அம்சத்தை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் எவ்வளவு சம்பாதித்தாலும் நாம் எப்போது உழைப்பதை நிறுத்துகிறோமோ அப்போது வருவாய் நின்று விடும் நிலையில் தான் இருப்போம்.

பிறரை இதில் இணைத்தல் என்பது அதற்கான நேரம் பிடிக்கும் என்றாலும் சிறந்த பலன் தரக் கூடியதாகும். இதை பலரிடம் எடுத்துச் செல்வதற்கான நேரத்தை ஒதுக்கியே ஆகவேண்டும். அந்த நேரத்தில் இன்னும் கொஞ்சம் நாமே உழைத்து சொற்ப வருவாய் எடுக்கலாமே என்று நினைத்தால் அது நீண்ட கால நோக்கில் நல்லதல்ல.

இந்த DFY அம்சத்தை உங்களது குழுவில் யாரும் இல்லாமல் நீங்கள் மட்டும் இருந்தால் கூட பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்கலாம்.

அதைச் செய்ய நீங்கள் உங்கள் ஆட்ஸ்பஸ் வருவாயை உங்கள் Earning Wallet-லிருந்து Ad-wallet-ற்கு மாற்ற வேண்டும். (கீழே உள்ள படத்தை காணவும்.)


இதில் உள்ள ‘Transfer’ என்ற லிங்க்கைக் கொண்டு மாற்றவேண்டும்.

இப்போது இன்னொரு கட்டம் திரையில் தோன்றும். அதில் எத்தனை காயின்களை Ad-wallet-ற்கு மாற்ற வேண்டும் என்று கேட்கும். அனைத்தைதும் அனுப்புங்கள். ஞாபகமாக ‘Enabled DFY’ என்ற செக் பாக்ஸில் டிக் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். (இல்லையெனில்Ad-walletல் சென்று தனித்தனியாக செய்யவேண்டியிருக்கும்.)

குறிப்பு:
————–
ஆட்ஸ்பஸ் தளமானது ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறை தான் வருமானத்தை விடுவிக்கிறது. ஆகவே, நீங்கள் இணைந்த 30 நாட்கள் கழிந்த பின் உங்கள் Earnings Wallet-ற்கு தினமும் வருவாய் சேரும். அதுவரை நம் கணக்கில் உள்ள வருமானம் ‘Pending’ என்றுதான் காட்டும். அவை விடுவிக்கப்பட்ட பிறகு தான் அதை DFY அம்சத்தில் பயன்படுத்த முடியும்.

ஆட்ஸ்பஸ் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்து எங்களின் வாட்சப் குழுமத்தில் இணையுங்கள்.
.⁠⁠⁠⁠