ஸ்மார்ட் போன் மூலமாக தினசரி 100 டாலர்கள் சம்பாதிப்பது எப்படி

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது எனவே ஸ்மார்ட் போனை நமக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பது மிக முக்கியம்.
உங்களுக்கு தெரியுமா ஸ்மார்ட் போன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று இதற்காக தினசரி குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் போதுமானது. ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை. கல்லூரி செல்லும் மாணவர்கள் வீட்டில் உள்ள பெண்கள் வயது முதிர்ந்தவர்கள் என ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் பணம் சம்பாதிக்கலாம்.

ஸ்மார்ட் போன் பிவோட் அப்பிளிகேஷன் மூலமாக தினசரி 100 டாலர் சம்பாதிப்பது எப்படி?

நம்மில் அனைவருமே பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகிறோம் அதில் தினசரி நாம் பதிவிடுகிறோம் அல்லது அடுத்தவருடைய பதிவை ஷேர் செய்கிறோம் இதனால் நமக்கு ஒரு பைசா கூட கிடைப்பதில்லை ஆனால் இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் பிவோட் அப்பிளிகேஷனலில் இதே செயல்களை செய்தாலே போதும் தினசரி 100 டாலருக்கும் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும்.

பிவோட் அப்பிளிகேஷன் இன்ஸ்டால் செய்வது எப்படி

      • கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உங்களின் டீபால்ட் மொபைல் பிரௌசர் மூலமாக ஓபன் செய்யவும்

    இங்கே கிளிக் செய்க

    • லாகின் வித் கூகிள் செலக்ட் செய்யவும்

குரோம் பிரௌசர் மூலமாக ஓபன் ஆகும் டவுன்லோட் பிவோட் ஆப் செலக்ட் செய்யவும்

பிவோட் ஆப் ஓபன் செய்யவும் மீண்டும் ஒரு முறை ஏற்கனவே பயன்படுத்திய கூகிள் ப்ரொபைல் லாகின் செய்யவும்.

தற்போது பிவோட் அப்பிளிகேஷன் டாஷ்போர்டு சென்று READ AND SHARE FOR POWER ஆப்சன் தேர்வு செய்யவும்.

அந்த பதிவை ஓபன் செய்யவும் பிறகு பதிவின் கடைசி வரை சென்று GET READ POWER என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு 100 பவர் கிடைக்கும்.

பிவோட் அப்பிளிகேஷன் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி

பிவோட் அப்பிளிகேஷனில் நீங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் 100 பவர் கிடைக்கும் அதிகபட்சமாக தினசரி 20 பதிவிற்கு 2000 பவர் கிடைக்கும்.

20 பதிவுகளை படித்த பிறகு உங்களின் டாஷ்போர்டு சென்று Invite ஆப்சன் தேர்வும் செய்யவும்.

தற்போது உங்களின் ரெபரல் லிங்கை உங்களின் நண்பர்களுக்கு அல்லது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யவும்.
நீங்கள் ரெபர் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் 10000 பவர் உடனடியாக கிடைக்கும் அதற்கு பிறகும் ஒவ்வொரு முறை அவர்கள் படிக்கும் பதிவிற்கும் 10 சதவிகிதம் கிடைக்கும்.

குறிப்பு : பிவோட் அப்ப்ளிகேஷனில் அதிக எண்ணிக்கையில் பவர் இருந்தால் மிக ஆதிகமாக பணம் சம்பாதிக்க முடியும். எனவே உங்களின் நண்பர்களுக்கு அதிகமாக பரிந்துரை செய்யவும் .

பிவோட் அப்ளிகேஷன் மூலமாக என்னால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்

உதாரணத்திற்கு உங்களிடம் இன்று 10000 பவர் உள்ளது என்று வைத்துக்கொள்வோம் அதற்கு உண்டான போனஸ் அடுத்த நாள் 4:00 (GMT+0) மணிக்கு பிட்காயின் போனசாக கிடைக்கும். உங்களின் பவர் பூஜ்யமாக மாறிவிடும்.

தினசரி பிவோட் அப்ளிகேஷன் தங்களின் உறுப்பினர்களுக்கு 4 பிட்காயின் இந்திய ரூபாயின் மதிப்பில் 19 இலட்ச ரூபாய் ( பிட்காயின் மதிப்பு தினசரி மாறுபடும் ) போனசாக வழங்குகிறார்கள்.

உங்களிடம் உள்ள பவர் எண்ணிக்கையை பொறுத்தே உங்களுக்கு கிடைக்கும் பிட்காயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு 10000 பவர் எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரு நாளில் பகிர்ந்தளிக்கப்பட்டால் உங்களிடம் 100 பவர் இருந்தால் அன்றைய தினம் 1 சதவிகித போனஸ் 0.01 பிட்காயின் கிடைக்கும் ( 0.01 பிட்காயின் மதிப்பு 65 அமெரிக்க டாலர் இந்திய ரூபாயின் மதிப்பில் 4800 கிடைக்கும் )

உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *