பிட்காயின் இரட்டை செலவாக்கம் என்றால் என்ன?

 

பிட்காயின் இரட்டை செலவாக்கம் என்றால் என்ன?

பிட்காயின் பார்முலா ஒரு open source என்பதால் மென்பொருளில் கைதேர்ந்த ஒருவர் ஒரே பிட்காயினை மற்றொரு முறை பயன்படுத்த முடியுமா? இதுதான் இரட்டை செலவாக்கம் எனப்படும். இது முடியவே முடியாது. ஒவ்வொரு பிட்காயினும் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளதால், ப்ளாக்செயின் பதிவுகளை மைனர்கள் (miners) கண்காணிப்பதால் போலியான பதிவுகள் மற்றும் போலி பிட்காயின்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். ஏற்கப்படாமல் ரிஜக்ட் செய்யப்படும்.
பிட்காயின் இரட்டை செலவாக்கம் என்றால் என்ன?

வங்கிப் பதிவேடுகளிலிருந்து ப்ளாக்செயின் எவ்வாறு வேறுபடுகிறது?

முக்கியமான வேறுபாடு, மக்கள் வங்கி அல்லது ஒரு பொது அமைப்பைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பிட்காயினைப் பொறுத்தவரை மக்கள் தாங்களே சரிபார்த்துக் கொள்ள முடியும். தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு ஏற்ப அதை சரிபார்க்க தங்கள் வரையில் மென்பொருளை மாற்றியமைத்துக் கொள்ளவும் முடியும்.

உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

One thought on “பிட்காயின் இரட்டை செலவாக்கம் என்றால் என்ன?

  • June 18, 2017 at 12:12 pm
    Permalink

    Athu sari freeya bitcoin ethula kidaikkum sir?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *