பிட்காயின் மைனிங் என்றால் என்ன?

பிட்காயின் மைனிங் என்றால் என்ன?

மைனிங் என்பதன் நேரடி தமிழாக்கம் “சுரங்கம் தோண்டுதல்” என்பதாகும். பிட்காயின் மைனிங் என்பதும் அதுபோன்ற ஒன்றாகும். ஆனால் டிஜிட்டல் முறையில் சில குறியீடுகளையும் கணக்கீடுகளையும் தனித்தன்மை வாய்ந்த கணினி மூலம் மேற்கொள்வது தான் “பிட்காயின் மைனிங்”. அதை மேற்கொள்பவர்கள் ” மைனர்கள்” (miners) ஆவர். இவர்கள் கணக்கீடுகளுக்குத் தீர்வு காண்பதற்கு (சுருக்கமாக மைனிங்) ஈடாக இவர்களுக்கு பிட்காயின்கள் வழங்கப்படும். பதிலுக்கு இவர்கள் “ப்ளாக்செயின்” பதிவேட்டில் நடைபெறும் பரிமாற்றங்களை சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியை செய்கிறார்கள். இவ்வாறு ஈட்டிய பிட்காயினை இவர்கள் புழக்கத்தில் விடுவார்கள். மேலும் சில பரிமாற்றங்களை ஒரு தொகுப்பாக்கி ஒரு “ப்ளாக்” (block)-ஆக ப்ளாக்செயின் பதிவேட்டில் சேர்ப்பார்கள். பின்னர் மீண்டும் மைனிங் பணி தொடரும்.

பிட்காயின் மைனிங் என்றால் என்ன?

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/tamilbit/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 176

Pleas share this site