பிட்காயின் கண்டுபிடித்தவர் யார்?

பிட்காயின் கண்டுபிடித்தவர் யார்?

பிட்காயின் மைனிங் பார்முலாவை முதலில் உருவாக்கியவர் சடோஷி நாகமோட்டோ என்பவராவார். முதன்முதலாக 2008ல் Massachusetts Institute of Technology (MIT)-க்காக வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதுபற்றிய யோசனையைப் பதிவு செய்தார். அவர் பின்னர் 2010ல் உலகம் முழுதுமுள்ள மென்பொருள் வல்லுனர்கள் அந்த பார்முலாவைப் பயன்படுத்தி பிட்காயின் மைனிங் செய்ய வழி செய்தார். அது முதல் பல நூறு மென்பொருள் வல்லுனர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு open-source என்பதால் தங்கள் தேவைக்கேற்ப (அடிப்படை கோட்பாடு சிதையாமல்) சிறு மாற்றங்களை செய்துகொள்ளவும் இதில் வசதி உள்ளது.

பிட்காயின் கண்டுபிடித்தவர் யார்?

உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *